மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

வேலூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அணி நிர்வாகிகள் கீழ்கண்டவாறு  நியமனம் செய்யப்படுகின்றனர்.

S.A.சையத் காதர்
மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்.

முஹம்மத் சலீம்,
மாவட்ட மனித உரிமை அணி செயலாளர்.

சாதிக்
மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர்.

இவர்களுக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.

இவண்;
M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
31.01.18