MJTS – மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம்

image

வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக),
அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்.
12.01.18

image

மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில துணைச் செயலாளர் புளியங்குடி செய்யது அலி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஐ.மீரான் தானாக முன் வந்து இராஜினாமா செய்ததின் பேரில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பில் வகித்து வந்த நிலா சாதிக் அவர்களை ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் செய்யது அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள்  அல்லாபிச்சை, புளியங்குடி ஷாஜகான், பொன்னானி அபுதாஹிர், மாவட்ட தொண்டர் அணி செயளாலர் செய்யது அபுதாகிர், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் மாஸ் காஜா, புளியங்குடி நகர செயளாலர், புளியங்குடி நகர துணை செயளாலர் ஷேக் முகம்மது, தென்காசி நகர செயலாளர் செய்யது அலி, தென்காசி நகர துணைச் செயலாளர் மைதின் பிச்சை ராசப்பா, தென்காசி நகர பொருளாளர் அம்ஜத் கான், அசன் கனி ஒன் காசி நகர துணை செயலாளர், முகைதீன் தென்காசி நகர மருத்துவ அணி மற்றும் வார்டு நிர்வாகிகள் , மாணவர் இந்தியா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#நெல்லை_மேற்கு_மாவட்டம்.
25.12.17

கடந்த 29-11-17 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் திருமருகல் ஒன்றிய செயலாளர் முஜிபுரஹ்மான் தலைமையில் மாவட்ட பொருளாளர் பரகத் அலி முன்னிலையில் நடைபெற்ற கிளை கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட கிளை நிர்வாகிகள் விபரம்:

கிளை செயலாளர்:
s.அன்வர்தீன்
s/o செய்யது முபாரக்  (9629209855)

கிளை பொருளாளர் :
s.சமீர்
s/o செய்யது முபாரக்   (8754368169)

கிளை துணை  செயலாளர்கள் :
1) A.ஜாசிம்
s/o அப்துல் காதர் (9585255646)

2) A.சேக்தாவுது
s/o அப்துல் மஜீது (7639046729)

3) P.வினொத்
s/o பன்னீர் செல்வம் (7373093556)

இளைஞர் அணி செயலாளர் :
S.முகம்மது பைசல்
s/o சுலைமான் (9655586138)

IT WING தகவல் தொழில் நுட்ப
அணி செயலாளர் :
A.முகம்மது அபுதாஹிர்
s/o M.அப்துல் அலீம் (9600745445)

MJVS வர்த்தகர் அணி செயலாளர் :
H.சாகுல்
s/o  ஹாஜா மைதீன் (8940803100)

ஆகியோர் வடகரை கிளையின் நிர்வாகிகளாக நியமணம் செய்யப்படுகிறார்கள். கட்சி சகோதரர்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
செ.செய்யது ரியாசுதீன்
மாவட்ட செயலாளர்
நாகை தெற்கு
21/12/2017

image

நாகை. டிச.21., 2G ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வெளியானதும் நாகப்பட்டினத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA  அவர்களை பத்தியாளர்கள் சந்தித்து ஸ்பெக்ட்ரம்(2G அலைக்கற்றை) தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு பதில் அளித்தவர், கடந்த பத்து ஆண்டு காலமாக  இவ்வழக்கு நாடு முழுக்க கூர்ந்து கவனிக்கப்பட்து.

இந்த வழக்கை வைத்து திமுகவையும், திராவிட கட்சிகளையும் ஊழல் பின்னணி கொண்டதாக சித்தரித்து, திராவிட கட்சிகளை அழித்து விடலாம் என்று டெல்லியில் உள்ள சில தீய சக்திகள் திட்டமிட்டார்கள்.

இப்பொழுது தனி நீதிமன்றம் இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய அமைச்சர் திரு.R.ராசா, திருமதி கனிமொழி MP உள்ளிட்ட 11 பேரையும் விடுதலை செய்திருக்கிறது. பத்து ஆண்டு கால வழக்கில் தீர்ப்பு வழங்க பெற்றிருப்பது வரவேற்க்கதக்கது.

இதில் விடுதலை பெற்றவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின்  சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING.

image

கோவை.டிச.09., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை முன்னெடுத்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று தொழிற்சங்க மாவட்டசெயலாளர் ABS.அப்பாஸ், அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க கூட்டு கமிட்டியின் தலைவர் சுகுமாரன், அவர்களை சந்தித்து கூட்டு கமிட்டியில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் இணைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அக்கீம், தொழிற்சங்க பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் கூட்டு கமிட்டி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_மாநகர்_மாவட்டம்
09.12.2017

image

மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தின் (MJTS) தலைவராக
சென்னை. அஸீம் அவர்கள்
( 9094347818)
நியமனம் செய்யப்படுகிறார்.

இவருக்கு மனிதநேய சொந்தங்களும், கட்சி நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
M_தமிமுன்_அன்சாரி_MLA,
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
29.11.2017

image

கோவை.அக்.10., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க (MJTS) நிர்வாகக் கூட்டம் மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மஜக மாவட்ட துணை செயலாளர் ABT.பாருக், மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் சுதீர், மக்கான் ஜாபர் ஆகியோர் கலந்துகொண்டனர்,

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

1. மனிதநேய ஜனநாயக
தொழிற் சங்கத்தை கோவை மாவட்ட அனைத்து கட்சி
தொழிற் சங்க கூட்டு கமிட்டியில் இணைப்பது என தீர்மானிக்கப்பட்டது,

2.தொழிற் சங்கத்தின் பகுதி
மற்றும் கிளை நிர்வாகிகளை சந்தித்து தொழிற் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசிப்பது என தீர்மானிக்கப்பட்டது,

4. 24/09/2017 அன்று கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நடைபெற்ற பிரம்மாண்ட பொதுகூட்டத்தை நடத்திய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
10.10.17

Sign In

Reset Your Password

Email Newsletter