இறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி

July 21, 2018 FAHAD F 0

ஐக்கிய அரபு அமீரகம், மனிதநேய கலாச்சாரப் பேரவையின் துபை மாநகரம் சார்பாக புதிய கிளைகள் துவக்கம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி 20/07/2018 வெள்ளிகிழமை மாலை 7 மணியளவில் தேரா துபை கராச்சி தர்பார் […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

July 21, 2018 FAHAD F 0

நெல்லை மேற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி துணை மற்றும் அணி நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யப்படுகின்றனர். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் : R. மைதீன் பிச்சை (எ) ராசப்பா மாவட்ட இளைஞர் அணி துணை […]

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!

July 21, 2018 FAHAD F 0

திருவாரூர்.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் தலைமையில் எடையூர்-சங்கந்தி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று மஜக கொடியை கட்சியின் பொதுச்செயலாளரும் நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் […]

மஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்!!!

July 21, 2018 FAHAD F 0

கோவை.21.ஜுலை., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் காதர், தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட […]