மனிதநேய கலாச்சார பேரவை

மனிதநேய கலாச்சார பேரவை

image

image

image

அமீரகம்.ஜன.14., அபுதாபி மண்டல மனிதநேய கலாச்சார பேரவை (MKP)  நிர்வாகிகள் கூட்டம் மண்டல செயலாளர் ஹாஜி.முஹம்மது தையூப் அவர்கள்  தலைமையில் கடந்த 12-01-2018 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அதில் எதிர்வரும் 26-01-2018 அன்று அபுதாபி மண்டல பொதுக்குழுவை கூட்டி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது எனவும், தாயகத்திலிருந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து பிரம்மாண்ட பொதுநிகழ்ச்சியை நடத்துவது என்றும், மாதம் ஒருமுறை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

தகவல் :
#MKP_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#ஐக்கிய_அரபு_அமீரகம்
12.01.18

image

image

கத்தார்.ஜன.14., மனிதநேய கலாச்சார பேரைவை (MKP) கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் (12.01.18)  நடைபெற்றது.

இதில் மண்டல செயலாளர் உவைஸ் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ், மண்டல துணைச் செயலாளர்கள் சகாப்தீன் மற்றும் பஷீர், பொருளாலர் யாசின்,
PRO.வாஜீத் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதில் பிற கட்சிகளில் இருந்து பல இளைஞர்கள் தங்களை மஜகாவில் இணைத்துக்கொண்டார்கள்.

இணைப்பு நிகழ்ச்சிக்கு, பின் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் எதிர் வரும் பிப்ரவரி-15 அன்று கத்தாரில் MKP சார்பில் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட மாநாட்டிற்கு தலைப்பு “திருப்புமுனை மாநாடு” என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கத்தார் மண்டல MKP பணிகளை துரிதப்படுத்தி, போர்கால அடிப்படையில் செயல்பட சகோதரர் மீசல் சையத் கனி அவர்களுக்கு மக்கள் தொடர்பு செயலாளராக நியமனம் செய்வது என மண்டல செயலாளர் முன் மொழிந்ததை மண்டல நிர்வாகிகள் அனைவரும் வழிமொழிந்தனர்.

தகவல்;
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்
12.01.2018

image

வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக),
அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்.
12.01.18

#மனிதநேய_கலாச்சார_பேரவை_MKP_கத்தார்_மண்டல_நிர்வாகிகள்_நியமனம்..!

மண்டல செயலாளர்:
A.முஹம்மது உவைஸ்
உத்தமபாளையம்,
அலைபேசி : +97430161716

பொருளாளர் :
முஹம்மது யாசீன்
ஆயங்குடி
அலைபேசி : +97430402917

துணை செயலாளர்கள்

1) சஹாபுதீன்
சீர்காழி தைக்கால்
அலைபேசி : +97431510792

2) KM.பஷீர் அஹமது
மயிலாடுதுறை
அலைபேசி : +97470693652

3) பைசல் ரஹ்மான்
அலைபேசி : +974 55030802

ஆலோசகர் :
முஹம்மது ஹூசைன்
கீழக்கரை,
அலைபேசி : +974 7756 9163

ஒருங்கிணைப்பாளர் :
HST.அப்துல் அஜிஸ்
நெல்லை
அலைபேசி : +97470483054

மருத்துவ அணி :
சமீர் அஹமது
அலைபேசி : +974 33350684

மக்கள் தொடர்பு (PRO) :
சையத்வாஜித்
அலைபேசி : +97431361056

வர்த்தக அணி :
சேக் மொஹதீன்,
திருச்சி
அலைபேசி : 9747730 9920

மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன்

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்_செயலாளர்
11.01.18

image

மஜகவின் சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சார பேரவையின் ஒருங்கிணைந்த மலேசிய மண்டல செயலாளராக சகோ M.முகம்மது சுஃபைர் ( +60163969276 ) அவர்களும், ஒருங்கிணைந்த மலேசிய பொருளாளராக ரஜபுதீன் (+601696782361 ) அவர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

ஏற்கனவே உள்ள கோலாலம்பூர் ஜொஹர், பி னாங்கு ஆகிய மண்டல நிர்வாகிகளும், கிளை அதன் நிர்வாகிகளும் ஒருங்கிணைந்த மலேசிய மண்டலத்தின் கீழ் தொடர்ந்து இயங்குவார்கள்.

மஜகவினர் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவண்;
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
05/01/2018.

image

மனிதநேய கலாச்சார பேரவையின் கத்தார் மண்டலம் சார்பாக கடந்த 03/01/2018 அன்று மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ் தலைமையில் நஜ்மாவில் (NAJMA) மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை துவங்கப்பட்டது.

இதில் கீழ்கண்ட கிளை நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.

கிளைச் செயலாளர்:
மணிகண்டன்
வத்தலகுண்டு
+97430339218

கிளை பொருளாளர் :-
முத்தரசன்
பெரம்பலூர்
+97470424959

கிளை துணை செயலாளர்கள்:-

ஆனந்த்
பெரம்பலூர்
+97470281855

தினேஷ்
கோவை
+9746660929

K. பாலமுருகன்
வத்தலகுண்டு
+97430339218

நிர்வாகிகள்

ஹபீப்
தஞ்சாவூர்
+97431208208

குமார்
பெரியகுளம்
+97466819030

ஆகியோர் புதிய கிளை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தகவல்;
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்
04.01.2018

மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) கத்தார் மண்டல ஒருங்கிணைப்பாளராக நெல்லை KST.அப்துல் அஜீஸ்  (+974 7048 3054) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.

அவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவன்:
#M_தமிமுன்_அன்சாரி
பொதுச்செயலாளர்
01.01.2018

image

கத்தார்.ஜன.01., கத்தார் அல் சத் தோஹா (Al Sadd Doha) என்கிற பகுதியில் நேற்று (31.12.2017) மண்டல செயலாளர் பொறியாளர் அ.முஹம்மத் உவைஸ் தலைமையில் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை தொடங்கப்பட்டது.

இதில் கீழ்கண்ட கிளை நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.

கிளைச்செயலாளர்:
மு.செய்யது சுல்தான் இப்ராஹிம் சின்னமனூர்
+97477135886,

கிளைபொருளாளர் :
பாபு என்கிற ஜவஹர் அலி
மயிலாடுதுறை
+97455349865,

கிளை துணைச் செயலாளர்கள்:

முஹம்மது ஃபாருக்
கும்பகோணம்
+97466047217,

ரப்சல் பைசல்
மேல்விஷாரம்
+97470165521,

தகவல்;
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்.
01.01.2018

image

image

தோஹா.டிச.31., மனிதநேய கலாச்சார பேரவையின்(MKP)  கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் கடந்த 28.12.17 அன்று நடைபெற்றது.

இதில் மண்டல செயலாளர் உவைஸ் தலைமை தாங்கினார். மண்டல IT WING செயலாளர் அப்துல் ரஜ்ஜாக் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார், மண்டல ஒருங்கிணைப்பாளர் KST அப்துல் அஜிஸ், மண்டலச் துணைச் செயலாளர்கள் சகாப்தீன் மற்றும் பஷீர், பொருளாலர் யாசின், PRO வாஜீத், வர்த்தக அணி செயலாளர் சேக் முஹய்தீன், தொண்டரணி ராஜா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டு பணி குறித்து முதல்கட்ட வேலையை துவங்கப்பட்டு, பின்பு நிதி கட்டமைப்பு, கிளை நிர்வாகிகளை சந்திப்பது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தகவல்;
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்
தொடர்புக்கு : +974 55734012
28.12.2017

image

தோஹா.டிச.26., மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பில் கடந்த 24/12/2017 அன்று மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ் அவர்கள் தலைமையில் சனயா (Sanaya-39 Almillion) மற்றும்
சஹானியா (Sahaniya- Almillion) ஆகிய பகுதிகளில் புதிய இரண்டு கிளைகள் உருவாக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமுமுகவின் கத்தார் மண்டல கிளை அமைப்பான IQICஇல் இருந்து விலகி இரண்டு
கிளைகள் கலைக்கப்பட்டடு மனிதநேய கலாச்சாரப் பேரவையில் இணைந்தனர்.

இதில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மண்டலா நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

தகவல்;
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்
+97455734012
25.12.2017

Sign In

Reset Your Password

Email Newsletter