ஒட்டன்சத்திரம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

தற்போது இறையருளால் அவரது உடல் நலம் மேம்பட்டு, மருத்துவமனையிலிருந்து அவர் விடுதிக்கு வந்துவிட்டார்.
இரண்டு வாரம் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு அலைப்பேசி அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

அவரிடம் பேச வேண்டிய கட்சி தொடர்பான செய்திகள் எதுவாயினும் கட்சியின் பொருளாளர்  SS.ஹாரூண்
ரசீது அவர்களை  தொடர்புக்கொள்ளவும்.

தேவையேற்படின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் மவ்லான நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி ஆகியோரையும் தொடர்புக் கொள்ளுமாறும், தொகுதி சம்மந்தப்பட்ட விவகாரங்களுக்கு அவரது தனிச்செயலாளர் முபாரக் (9092020923) சட்டமன்ற உறுப்பினர் அலுவலக செயலாளர் சம்பத் (9361771714) ஆகியோரை தொடர்புக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறாரகள்.

இவண்,
மஜக தலைமையகம்
22.04.2017

ஏப்.20., ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட சிந்தலப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் எஸ்_எஸ்_ஹாருன்_ரசீத் அவர்கள். இதில் கிராமமக்களும் , பெண்களும் திரளாக வந்து வரவேற்றனர்.

உடன் அதிமுகவின் ஒன்றிய செயலாளர் பால சுப்புரமனியம், நகர செயலாளர் உதயம் ராமசாமி,
மஜக கொள்கைப்பரப்பு செயலாளர் மண்ணை செல்லச்சாமி, ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சைபுல்லாஹ் மற்றும் மஜக மாநில,மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்: மஜக ஊடகப்பிரிவு

#Vote_4_Haron_Odc

மஜக ஓட்டன்சத்திரம்

மஜக ஓட்டன்சத்திரம்

ஏப்.20., ⁠⁠⁠⁠⁠ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட கீரலுர் ஜாமாத்தில் நடைபெற்ற திருமண விழாவில் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய போது.

உடன் மஜக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள்.

தகவல் : மஜக ஊடகப்பிரிவு

நமது ஒட்டன்சத்திரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீது அவர்கள் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் புகைப்படங்கள்…

20160418051006

20160418051113

20160418051615

ஏப்.17.,ஒட்டச்சத்திரம் தொகுதி வீரானாப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களிடம் வேட்பாளர் ஹாரூன் ரஷீது அவர்கள் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

பொதுமக்களும்,அதிமுக தொண்டர்களும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

#நமது_வேட்பாளர்_ஹாரூன்_ரஷீது

#நமது_சின்னம்_இரட்டை_இலை

தகவல் : மஜக ஊடகப் பிரிவு

ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட மானூர் மேல்கரைபட்டி பெரிச்சபாலையம் கீரணூர் தொப்பம்பட்டி ஒன்றியம் பகுதிகளில் ஜமாத்தார்களை மஜக மாநில துனை பொதுச் செயலாளர் முகம்மது மைதீன் உலவி அவர்கள் மரியாதை நிமித்மாக சந்தித்தார்கள் திண்டுக்கல் மேற்கு,கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல் : மஜக ஊடகப் பிரிவு

ஏப்.15., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒட்டன்சத்திரம் வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீத் அவர்கள் அஇஅதிமுகவின் ஒட்டன்சத்திரம் நகர சிறுபாண்மை பிரிவுச் செயளாலரை சந்தித்து ஆதரவு கோரினார்.

தகவல் : மஜக ஊடகப்பிரிவு

ஏப்.14.,கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு மற்றும் செயல்வீரர்கள்
கூட்டம் மஜக மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர் தலைமையிலும் கோவை மாநகர மாவட்ட செயலாளர் N.அஜ்மீர்கான் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது..

தேர்தல் அலுவலகத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளரும் ஒட்டன்சத்திரம் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான சகோ. ‪#‎ஹாரூன்_ரஷீத்‬ அவர்கள் திறந்துவைத்தார்.

உடன் அனைத்திந்திய அண்ணாதிராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
போட்டியிடும் அஇஅதிமுக வின்
வெற்றி வேட்பளர்களான

தொண்டாமுத்தூர் தொகுதி
வேட்பாளர் S.P.வேலுமணி

பொள்ளாச்சி தொகுதி
வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்

கோவை வடக்கு தொகுதி
வேட்பாளர் PRG.அசோக்குமார்

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர்
அம்மன் K. அர்ஜுன்

சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்
N. சிங்கை முத்து

கிணத்துகடவு தொகுதி வேட்பாளர்
எட்டிமடை. சண்முகம்

கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்
VC.ஆறுக்குட்டி

சூலூர் தொகுதி வேட்பாளர்
சூலூர் கனகராஜ்

உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் கோவை மாவட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.கூட்டதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சகோ. MH. அப்பாஸ் அவர்கள் நன்றி கூறினார்..

ஏப்.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் இன்று காலை அஇஅதிமுக முன்னால் நகர செயலாளரும், 6வது வார்ட் கவுன்சிலருமான சகோதரர்.முருகன் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் அப்பகுதி பொது மக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

உடன் மஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மாநில,மாவட்ட,ஒன்றிய,கிளைகழக நிர்வாகிகள் இருந்தனர்.

தகவல் : மஜக ஊடகப் பிரிவு

20160414002851

20160414002857

20160414002904

கொங்கு புரட்சி பேரவை நிறுவனம் தலைவர் வேலு.சன்முகம் அனந்தன் அவர்கள் ஒட்டன்சத்திரம் வெற்றி வேட்பாளர் S. S.ஹாருன் ரசிது அவர்களூக்கு பொன்னாடை போர்த்திய போது.

உடன் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள்

தகவல் : மஜக ஊடகப்பிரிவு

Sign In

Reset Your Password

Email Newsletter