மஜக கறம்பக்குடி நகர ஆலோசனை கூட்டம்!!

ஏப்ரல்:17. மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடி நகர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது மன்சூர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இதில் சிறப்பு […]

நோன்பாளிகளுக்கு தினமும் சிறு நூல்கள்..! மஜக தலைமையகத்தில் வழங்கப்படுகிறது..!!

சென்னை.ஏப்ரல்.17., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் புனித மிக்க ரமலான் மாதத்தில் 30 நாட்களுக்கும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் தினந்தோறும் பலர் கலந்து கொண்டு நோன்பு துறக்கின்றனர். […]

பீஸ்ட் திரைப்படத்தை தடை செய்த குவைத் அரசு ! பாராட்டி குவைத் MKP இஃப்தார் நிகழ்ச்சியில் தீர்மானம்!

ஏப்ரல்:16, மஜக சார்பு வெளிநாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் தமிழகத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் பங்கேற்ற இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. இதில் மஜக பொதுச் […]

பீஸ்ட் திரைப்படம் பதட்டத்தை தூண்டுகிறது… குவைத் MKP இஃப்தார் நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்!

குவைத், ஏப் 15, குவைத்தில் தமிழக மக்களுக்கு மத்தியில் பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் மஜக சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் இன்று இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி […]

குவைத் KTIC நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி…!

ஏப்ரல்:15, வளைகுடா சுற்றுபயணத்தின் ஒரு பகுதியாக குவைத் வந்துள்ள மனிதநேய ஜனநாயக கட்சி யின் பொதுசெயலாளர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவர் இன்று குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (K-TIC) ஏற்பாடு […]