மஜக தலைமை நியமன அறிவிப்பு!

July 21, 2018 admin 0

மனிதநேய ஜனநாயக கட்சியின் கரூர் மாவட்ட #இளைஞர்_அணி செயலாளராக B.ஷேக் பரித் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 21.07.2018

மஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..!

July 19, 2018 admin 0

கடலூர்.ஜூலை.19., கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை பெருநகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) நகர ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் ஜாபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட து.செயலாளர் கியாசுதீன், ஒன்றிய செயலாளர் அலி ஆகியோர் முன்னிலை […]

மஜக தலைமை நியமன அறிவிப்பு!

July 18, 2018 admin 0

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட பொருளாளராக சகோதரர் #MEB_அப்துல்_ஹக்கீம் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். மாநில செயற்க்குழு உறுப்பினராக #M_காஜாமைதீன் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். இவர்களுக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட […]

தமிழ் மொழியை பாதுகாப்பது நம் கடமை..! பினாங்கில் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பேச்சு..!!

July 17, 2018 admin 0

பினாங்கு.ஜூலை.17., மலேஷியாவின் புகழ் பெற்ற பினாங்கு தீவில் #லீகா_முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு தமிழ் அமைப்பின் பிரமுகர்கள் இணைந்து #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #தமிழக_கொங்கு_இளைஞர்_பேரவை தலைவர் #தனியரசு_MLA ஆகியோரின் சட்டமன்ற பணிகளை […]